வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்தது.! எவ்வளவு தெரியுமா?19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைகப்பட்டுள்ளது.
54 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் எரிவாயு விலை அதிகம்..!54 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் எரிவாயு விலை அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார சமையல் சாதனங்களை வாங்குவோருக்கு மானியம் தரப்பட வேண்டும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரிமின்சார சமையல் சாதனங்களை வாங்குவோருக்கு மானியம் தரப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மானியமில்லாத சமையல் எரிவாயு விலை குறைந்தது! பொதுமக்கள் மகிழ்ச்சி!நாடு முழுவதும் டீசல் மற்றும் பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் எண்ணேய் நிறுவனங்களும் சமையல் எரிவாயுவின் விலையையும் மாதந்தோறும் மாற்றி வருகிறது.