நாளை முதல்.. கேஸ் சிலிண்டர் – வெளியான குட் நியூஸ்...!கேஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் தொடரும் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்து நாளை முதல் சேவை தொடரும் என அறிவிப்பு.