ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விரும்பிய கௌதமி ஏமாற்றமடைந்த நிலையில், தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். நடிகை கௌதமி பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். இவர் தான் போட்டியிட விரும்பிய ராஜாப்பாளையம் தொகுதியில் தேர்தல் பணியாற்றி வந்த நிலையில், இந்த தொகுதியில் கௌதமி தனது தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். ஆனால் ராஜபாளையம் தொகுதி அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதனால் கௌதமி ஏமாற்றம் அடைந்த கௌதமி, தனது டுவிட்டர் பக்கத்தில், […]