திடீரென தனது பதவியை ராஜினாமா செய்த ஜொமாட்டோ இணை நிறுவனர்..!ஜொமாட்டோவின் இணை நிறுவனர் கவுரவ் குப்தா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.