கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு 144 தடை..! உ.பி அரசு அதிரடி உத்தரவு.! உத்தர பிரதேசத்தில் உள்ள ஜிபி நகரில் ஜனவரி 2ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.