'21 நாளில் ஆஜராக வேண்டும்' ...ஊழல் வழக்கில் கவுதம் அதானிக்கு அமெரிக்க ஆணையம் சம்மன்!ஊழல் வழக்குத் தொடர்பாக 21 நாட்களுக்குள் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென அமெரிக்க ஆணையம் சம்மன் அளித்துள்ளது.
அடுக்கப்பட்ட குற்றச்சாட்டு! அதானி குழுமம் உடனான 2 திட்டங்களை ரத்து செய்தது கென்யா!அதானி குழுமம் மீதான அமெரிக்கா குற்றச்சாட்டைத் தொடர்ந்து அந்த நிறுவனத்துடனான தொழில் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக கென்யா அறிவித்துள்ளது.
பிடிவாரண்ட் விவகாரம் – 1 லட்சத்து 85 ஆயிரம் கோடிகளை இழந்த அதானி நிறுவனங்கள்!தொழிலதிபர் அதானிக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த விவகாரத்தின் எதிரொலியாக, அதானி குழும பங்குகளின் விலை 10% முதல் 29% வரை சரிவை சந்தித்துள்ளது.
250 மில்லியன் டாலர் லஞ்சம்: அதானிக்கு பிடிவாரண்ட்? அமெரிக்க நீதிமன்றம் அதிரடி!கௌதம் அதானி மற்றும் அவரது நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மீது நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் மோசடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.