Tag: Gautham Karthik - Manjima Mohan Marriage

இரண்டு நாளுக்கு அப்புறமா தான் அந்த விஷயத்துக்கு ஓகே சொன்னேன்..! மனம் திறந்த புதுப்பொண்ணு மஞ்சிமா..!

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே பல சினிமா பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த மாதம் இறுதியில் அதாவது நவம்பர் 28-ஆம் தேதி நடிகர் கெளதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். ‘தேவராட்டம்’ படத்தில் ஒன்றாக பணியாற்றியதன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களின் சம்மதத்துடன் சென்னையில் உள்ள ரெஸ்ட்ரண்டில் வைத்து எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்திற்கு […]

Gautham Karthik 4 Min Read
Default Image

திருமணத்திற்கு முன் லிவ்-இன் உறவு.! உண்மையை போட்டுடைத்த மஞ்சிமா மோகன்…

தேவராட்டம் திரைப்படத்தின் மூலம் மலர்ந்த இளம் காதல் ஜோடிகளான மஞ்சிமா மோகன் – கவுதம் கார்த்திக் நவம்பர் 28-ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த புதுமண ஜோடிகளின் திருமணம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எளிமையாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றது. இந்நிலையில், மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் திருமணத்திற்கு முன், டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்டாலும் அவர்கள் தங்கள் உறவை பெரும்பாலும் மூடி மறைத்தே வைத்திருந்தனர். ஆனாலும், கடந்த சில மாதங்களாக இவர்களை பற்றி […]

Gautham Karthik - Manjima Mohan Marriage 4 Min Read
Default Image

காதலியை கரம் பிடித்த கௌதம் கார்த்திக்…அழகு கொஞ்சும் தம்பதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!

கௌதம் கார்த்திக் தனது நீண்ட நாள் காதலியான மஞ்சிமா மோகனை இன்று திருமணம் செய்துகொண்டார். நடிகர் கெளதம் கார்த்திக் தனது நீண்ட நாள் காதலியும் நடிகையுமான மஞ்சுமா மோகனை திருமணம் செய்துகொண்டார். இருவரும் ‘தேவராட்டம்’ படத்தில் ஒன்றாக பணியாற்றியதன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவரும் இன்று திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக கடந்த செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து, இன்று இருவரின் பெற்றோர்களின் முன்னிலையில், இவர்களது திருமணம் எளிமையான […]

Gautham Karthik 4 Min Read
Default Image