'ஓய்வு பெற்றால் என்ன? ..தேவைப்பட்டால் திரும்ப வருவேன்..'! அலர்ட் கொடுத்த டேவிட் வார்னர்!பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் தேவைப்பட்டால் ஓய்வில் இருந்து திரும்பி வந்து எனது அணிக்காக விளையாடத் தயாராக இருக்கிறேன் என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.