பீகாரை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பிரதமர் மோடி உதவவில்லை – ராகுல் காந்திஊரடங்கு காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மோடி அரசு உதவி செய்ததா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.