குல்தீப்-அக்ஷர் சுழலில் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து! இறுதி போட்டிக்கு தகுதி பெற்று அபாரம்!!
டி20 அரை இறுதி: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 2-ஆம் அரை இறுதி போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் கயானாவில் உள்ள மைதானத்தில் மோதியது.