உண்மையை பேசினேன்.. பாஜக பதவியில் இருந்து நீக்கப்பட்டேன்.! – காயத்ரி ரகுராம் பரபரப்பு.!உண்மையைதான் பேசினேன். அதனால் தான் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டேன். - தமிழக பாஜக முக்கிய பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் காயத்ரி ரகுராம் பேட்டி.