பாஜகவில் இவர் இணைந்த பின் வீடியோ, ஆடியோ கலாச்சாரம் பெருகிவிட்டது – காயத்ரி ரகுராம்பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு.