மிஸஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற கோவை காயத்ரி நடராஜன்.....!!பிலிப்பைன்ஸில் நாட்டில் சமீபத்தில் மிஸஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றதில் கோவையை சேர்ந்த காயத்ரி நடராஜன் கலந்து கொண்டு பட்டம் வென்று அசத்தியுள்ளார்.