காசாவில் உள்ள 2-வது பெரிய மருத்துவமனை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்..!கடந்த 15 நாட்களாக இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து வருகிறது. இந்த போரில் 5000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.