GBU படத்தில் இளையராஜாவின் பாடல்களை யூஸ் பண்ண கூடாது...தற்காலிக தடை விதித்த உயர்நீதிமன்றம்!அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு