டிஜிட்டல் முறையில் பார்க்கிங் வசதி...சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் அறிவிப்புகள்!
50 சென்னை நடுநிலைப்பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்கள் ஒவ்வொன்றும் தலா ரூபாய் 60,000 என்ற அடிப்படையில் சமப்படுத்தி சீரமைக்கப்படும் என பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.