இந்த மொபைல் 'ஆப்' இருந்தால் போதும்! இனி சென்னையில் பார்க்கிங் நெரிசல் தொல்லையே கிடையாது!சென்னையில் மக்கள் தொகை நெரிசலும் அதிகரித்துள்ளது. அதே போல, சென்னையில் வாகன பயன்படும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனால் ஆங்காங்கே பார்க்கிங் பிரச்சனை உள்ளது.