கிளப்பில் கலக்கும் யாஷ்... பிறந்தநாள் ட்ரீட்டாக வெளிவந்த 'டாக்ஸிக்' க்ளிம்ப்ஸ் வீடியோ!நடிகர் யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு 'Toxic' படக்குழு "Toxic Birthday Peek Video" வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.