கூட்டுறவு அமைப்புகளின் பொருட்களை மத்திய அரசின் "இ-சந்தையில்" கொள்முதல் செய்ய ஒப்புதல்!இ-சந்தை கொள்முதல் திட்டம் மூலம் கூட்டுறவு அமைப்புகளின் பொருட்கள் வெளிப்படையாக உரிய விலையில் விற்கப்படும் என அமைச்சர் தகவல்.