காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால்...உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை! Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.