நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் 200க்கும் மேற்பட்ட தெலுங்கர்கள்.., ஆந்திர அரசு நடவடிக்கை.!ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 215 பேர் நேபாளத்தில் சிக்கித் தவிக்கின்றனர், அவர்களுக்கு உதவ மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.