நேபாலில் வாக்களிக்கும் வயது 18ல் இருந்து 16 ஆகக் குறைப்பு – இடைக்கால பிரதமர் அறிவிப்பு.!
நேபாளத்தின் இடைக்காலப் பிரதமர் சுஷிலா கார்க்கி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயதை 18-லிருந்து 16 ஆகக் குறைப்பதற்கான சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தார்.