அக்.9ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது – பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்புதலைவர், பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்ந்தெடுக்க திமுக பொதுக்குழு கூடுகிறது என துரைமுருகன் அறிவிப்பு.
#BREAKING: நாளை பொதுக்குழு.. ஓபிஎஸ்ஸிடம் 23 தீர்மானங்கள் ஒப்படைப்பு!அதிமுக செயற்குழு - பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலுக்காக ஒப்படைப்பு.
#BREAKING: அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கு ஒத்திவைப்பு!பொதுக்குழுவுக்கு தடைகோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளிவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம்.