#BREAKING: பொதுக்குழு உறுப்பினர்களின் "ஆதரவுக் கடிதம்".. தேர்தல் ஆணையத்தில் வழங்கும் அதிமுக!பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையத்தில் வழங்குகிறது ஈபிஎஸ் தரப்பு.
#BREAKING: பொதுக்குழு உறுப்பினர்களிடம் உறுதிமொழி பெறும் அதிமுக!அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரை சுயவிருப்பத்துடன் தேர்வு செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து.