#BREAKING: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் – ஓபிஎஸ் அறிவிப்புஉயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஓபிஎஸ் அறிவிப்பு.
#BREAKING: அதிமுக பொதுக்குழு செல்லும் – தீர்ப்பின் முழு விவரம் வெளியீடு!இரு தலைவர்களும் இணைந்துதான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்று உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு.
#BREAKING: அதிமுக பொதுக்குழு – தனி நீதிபதியின் உத்தரவு ரத்து!அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
பரபரப்பு.. ஓபிஎஸ்ஸை வெளியேற சொல்லி பொதுக்குழு அரங்கிற்குள் உறுப்பினர்கள் முழக்கம்!பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் முன்னிலையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கமிட்டதால் பரபரப்பு.