பிப்.11ல் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் – அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவிப்பு!2024ம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் தேதியை