#BREAKING: டிச.24ல் திமுக அனைத்து அணி நிர்வாகிகள் கூட்டம்!தி.மு.க. அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் 24ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.
திமுக மாணவரணி தலைவர் இவர்தான்... பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.!திமுக மாணவரணி தலைவராக ராஜீவ்காந்தி நியமனம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
#JustNow: பொதுச்செயலாளர் விவகாரம் – சசிகலா மேல்முறையீடு!அதிமுக பொதுச்செயலாளர் பதிவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற உத்தரவுக்கு எதிராக சசிகலா மேல்முறையீடு.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி!காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு கொரோனா தொற்று உறுதி.