#BREAKING: ஓபிஎஸ், இபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு! டிச.6ல் நிச்சயம் விசாரணை – உச்சநீதிமன்றம்அதிமுக பொதுக்குழு தொடர்பாக டிச.6ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது இருதரப்பு வாதங்களை கூற நீதிபதிகள் உத்தரவு.