மனித உரிமைகள் ஆணையக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க அழைப்புமனித உரிமைகள் ஆணையக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜெனிவா கூட்டத்தில் பாகிஸ்தானின் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதம்!பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து, ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.