இந்தியாவில் 59% நிறுவனங்கள் சம்பள உயர்வு கொடுக்க முடிவு.. ஆய்வில் தகவல்..!கொரோனாவின் இரண்டாவது அலைக்கு மத்தியில் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கக்கூடும் என ஜீனியஸ் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில்