நான் ராஜினாமா செய்யவில்லை.. செய்ய விரும்பவில்லை- ஜெஃப்ரி பெர்மன்!நான் ராஜினாமா செய்யவில்லை, எனவும், ராஜினாமா செய்ய விரும்பவும் இல்லை என நியூயார்க் நகரின் பிரபல வழக்கறிஞர் ஜெஃப்ரி பெர்மன் தெரிவித்தார்.