மாஸ்கோவில் மர்மமாக தரையிறங்கிய அமெரிக்க ராணுவ விமானம்: என்ன நடக்கிறது?ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையத்தில் அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான ராணுவ சரக்கு விமானம் திடீரென தரையிறங்கியுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.