ஜார்ஜ் பொன்னையா வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது..!கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா முதல் தகவல் அறிக்கை நகலின்றி வழக்கு தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.