ஜார்ஜியாவில் 11 இந்தியர்கள் உயிரிழப்பு! விஷவாயு தாக்கி உயிரிழப்பா? போலீசார் தீவிர விசாரணை!ஜார்ஜியாவில் விஷவாயு தாக்கியதில், உணவகத்தில் பணியாற்றிய 12 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.