USElections 2020: மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.. ஜார்ஜியா அரசு அதிரடிஜார்ஜியா மாகாணத்தில் பதிவான ஓட்டுகளை மறு எண்ணிக்கை நடத்த உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.