ரோல்ஸ் ராய்ஸ் கார் கிறிஸ்மஸ் பரிசு! திகைத்து போன ரொனால்டோ.!ரொனால்டோவிற்கு, ரோல்ஸ் ராய்ஸ் காரை கிறிஸ்மஸ் பரிசளித்த அவரது மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ், இன்ஸ்டாவில் பகிர்ந்த வீடியோ.