மருத்துவ கழிவுகளை அகற்ற ஜெர்மன் – சென்னை ஐஐடி கூட்டு கண்டுபிடிப்பு!மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்காக ஜெர்மன் மற்றும் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து புதிய வழிமுறைகளை உருவாக்கி உள்ளனர்.