ஹிட்லரின் புகைப்படங்களை மொபைலில் பகிர்ந்ததற்காக 29 ஜெர்மன் போலீசார் பணியிடை நீக்கம்!ஹிட்லரின் புகைப்படங்களை மொபைலில் பகிர்ந்ததற்காக 29 ஜெர்மன் போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.