கிரீன் வால்ட் அருங்காட்சியக கொள்ளை சம்பவம்.! ஜெர்மனி போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 பேர் .!கடந்தாண்டு கிரீன் வால்ட் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக மூன்று பேரை ஜெர்மனி போலீசார் கைது செய்துள்ளனர்.