"சின்னதா பிஸ்னஸ் செய்தாலும், அதை தமிழ்நாட்டிலும் தொடங்குங்க" – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.!தமிழ்நாட்டில் உரிமையோடு, நம்பிக்கையோடு முதலீடு செய்யுங்கள், முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.