கோல் மழையில் நனைந்த ஜெர்மனி & ஸ்வீடன்! பிஃபா உலகக்கோப்பை புள்ளிகள் பட்டியலில் அதிரடி மாற்றம்!ஜெர்மனி (Group E) மற்றும் ஸ்வீடன் (Group F) ஆகிய அணிகள் தங்களின் பிரிவுகளில் தலா 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளன.