சமூக வலைத்தளம் மூலம் ஒன்று சேர்ந்து போதைப்பொருட்களுடன் பார்ட்டி.! வளைத்து பிடித்த காவல்துறை.!
சமூக வலைத்தளம் மூலம் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொடைக்கானலில் ஒன்று சேர்ந்து இரவு நேர பார்ட்டியில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது காவல்துறைக்கு ரகசிய தகவல்