400க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கி தவிப்பு.! மீட்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு.!மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.