GGTWvRCBW : முதல் ஆட்டத்திலேயே சம்பவம் செய்த பெங்களூரு! பெண்கள் ஐபிஎல்-இல் 200+ டாப் சேசிஙநேற்று வதோரா மைதானத்தில் நடைபெற்ற WPL முதல் போட்டியில் குஜராத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது.