சூர்யா கஜினி படத்தில் நடிக்க முக்கிய காரணம் என்ன தெரியுமா..?அந்த கதாபாத்திரம் மிகவும் சவாலானது, யோசிக்க வைக்கும் திறனையும் கொடுத்ததால் அந்த ஸ்கிரிப்ட்டை நான் தேர்ந்தெடுத்தேன் என்று கூறியுள்ளார்.