'ஆல் ஏரியாலையும் ஐயா கில்லி டா' ! கில்லி ரீ-ரிலீஸ் வசூல் இவ்வளவா ?Ghilli ReRelease: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடித்த ‘கில்லி’ திரைப்படம் ரீ-ரிலீஸ் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.