விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக ஆர்வலர் கிரேட்டா மற்றும் பாப் பாடகி ரிஹானா!டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு சர்வதேச சமூக ஆர்வலர் கிரேட்டா மற்றும் அமெரிக்க பாப் பாடகி ரிஹானா ஆகியோர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.