விஜயின் த.வெ.க-வில் இணையும் அதிமுக முக்கியப் புள்ளி.? இ.பி.எஸ் ரியாக்சன் என்ன.? அதிமுகவில் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வரும் செஞ்சி ராமச்சந்திரன், த.வெ.க-வில் இணையவுள்ளதாக வெளியான செய்தி வதந்தி என எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்துள்ளார்.