எந்த நாட்டிற்கு? என்ன வேலைக்காக? யார் நிறுவனத்திற்கு? பதிவு செய்க – அமைச்சர்போலி ஏஜெண்டுகளை நம்பி வெளிநாடுகளுக்கு சென்று சிக்கித் தவிக்கும் நிலை காணப்படுகின்றது என அமைச்சர் செஞ்சி மஸ்தான் வருத்தம்.