சாலையில் குட்டிகளுடன் சுற்றி திரிந்த சிங்கங்கள்..!குஜராத் சாலையில் குட்டிகள் உட்பட ஐந்து சிங்கங்கள் சுற்றி வந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.